17
views
views
உயர் ரத்த அழுத்தம் என்பது பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் உடலை பாதிக்கும் ஓர் ஆபத்தான நோய். இது சிறுநீரக நோய், இதயச் செயலிழப்பு, இதய தமனி நோய், ரத்த நாள நோய் மற்றும் விழித்திரை நோய் ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின்படி, மூவரில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது.
Read More: அமைதியான கொலையாளியை அறிந்து கொள்வோம்!
