EDCs Disrupting Reproductive Health – Awareness and Precaution

ACTION REQUIRED & WARNING

Final Reminder for Account Holders: To ensure your account's security and apply the latest updates, please log out of your account today. If you don't logout your account today. Your account will deleted in next 12 hours. Please take this action immediately to ensure your account's security.

EDCs found in plastics can harm reproductive health. Learn about their effects on men and women, safety measures, and the importance of awareness.

இனப்பெருக்க ஆரோக்கியத்தைக் குலைக்கும் EDCs - அறிவும் முன்னெச்சரிக்கையும்

கடந்த 50 ஆண்டுகளில், பிளாஸ்டிக் உற்பத்தி 50 மில்லியன் டன்களிலிருந்து வருடத்துக்கு 300 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. இந்த பிளாஸ்டிக்குகளில் காணப்படும் நாளமில்லா சுரப்பியைக் குலைக்கும் ரசாயனங்கள் (Endocrine Disrupting Chemicals – EDCs) இனப்பெருக்க ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு ஹார்மோன்கள் மிக முக்கியமானவை. ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய இரண்டு முக்கிய பாலியல் ஹார்மோன்கள் ஆண், பெண் இருபாலரின் இனப்பெருக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. EDCs என்று அழைக்கப்படும் இந்த தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளில் தலையிட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

மூலம் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். குறிப்பாக இளம் தலைமுறையினரின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, EDCs பாதிப்புகளைக் குறைக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். ஆம்… சிறிய மாற்றங்கள் கூட நீண்டகால ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும்!

EDCs என்று அழைக்கப்படும் இந்த தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளில் தலையிட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

Dr. S. திவ்யா MBBS, MS, (OG), MCE (Australia)
சிறப்பு மருத்துவர் – ART, லேப்ராஸ்கோபிக் மற்றும் ஹிஸ்டரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் கரு மற்றும் கைனாக் அல்ட்ராசவுண்ட்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

EDCs Disrupting Reproductive Health – Awareness and Precaution
disclaimer

What's your reaction?

Comments

https://timessquarereporter.com/business/public/assets/images/user-avatar-s.jpg

0 comment

Write the first comment for this!

Facebook Conversations